முஸ்லிம்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து யாழ் இளைஞர்கள் கவனயீர்ப்பு





பாறுக் ஷிஹான்-

மியன்மாரில் முஸ்லிம் குழந்தைகளை படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அதற்காக தீர்வினை இலங்கையில் உள்ள முஸ்லிம் உறவுகளுக்காக பெற்றுக்கொடுக்கவேண்டும் என தெரிவித்தும் இனப் படுகொலையின் நிறுத்தவேண்டும் என கோரி இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள சமூக ஆய்வாளர் இளைஞர்கள் ஒன்றினைந்து கவனயீர்ப்பு போராட்டத்தினை யாழ் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இதன் சமூக ஆய்வாளர் இளைஞர்கள் ஒன்றினைந்து குழுவின் அமைப்பாளர் ஆர் ரஜீவன் தலைமையில் இன்று (2) இவ் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்டுத்துள்ளனர்..

இதில் 05 அம்ச கோரிக்கையினை வலியூறுத்தி இவ் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

எமது இனத்தின் சரி பாதி எமது முஸ்லிம் மக்களின் இனத்தினை உறுதிப்படுத்தவேண்டும்.

சிறுபாண்மையின் இனத்தின் பாராடபட்சம் குழந்தைகளா? இவ்வாறு காணப்படவேண்டுமா?

சமூக நலன் அக்கரையுள்ள பொதுமக்கள் எங்கே?

பர்மாவில் உள்ள முஸ்லிம் மக்களின் உறவினர்கள் இலங்கையில் தானே?

இதற்காக கவனம் உரிய அரசாங்கம் எடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இவ் கவனயீர்ப்பில் ஈடுப்பட்டனர்

இன்றைய புனித ஹஜ்ப்பெருளாளினை தாம் கறுத்த நாளாக தாம் கருதுவதாகவும்; அமைப்பின் குழுவினர்கள் தெரிவிக்கின்றனர்.


இதில் வடமாகாண சபையின் உறுப்பினர்களாகிய பொ.ஐங்கரநேசன், மற்றும் விந்தன் கனகரட்ணம்,மற்றும் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -