கொழும்பு-12, பண்டார நாயக்க மாவத்தையில் உள்ள பாத்திமா முஸ்லிம் மகளீர் கல்லூரியின் முன்னால் அதிபர் திருமதி யாக்கூப் அனீஷா (43) வபாத்தானார்.
சிறிது காலம் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்றிரவு (22) மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் வபாத்தானர் இவரின் ஜனாஸா அவரின் சொந்த ஊரான பஸ்யாலையில் இன்று (23) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜனாஸா நல்லடக்கத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் என கல்விசார் சமுகம் உற்பட பெருந்திரலானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இவர் குறித்த பாடசாலையில் மிகவும் பொறுப்புடன் தனது கடமையை மேற்கொடிருந்ததுடன் மிகவும் சாதுவான அதிபராகவும் காணப்பட்டார். அல்லாஹ் இவருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தில் சேர்த்தருள்வானாக-ஆமீன்.