இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு Inbox x


க.கிஷாந்தன்-

லங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் பொது சபை ஊடாக ஜனநாயக ரீதியில் புதிய நிர்வாக சபை ஒன்றை உருவாக்கியுள்ளது. வாக்கெடுப்பின் ஊடாக நிர்வாக சபை உறுப்பினர்கள் பலர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொட்டகலை சீ.எல்.எப் இன்று நடைபெற்றது.

இதில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் மற்றும் உப தலைவர்கள் காரியதரிசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -