கடந்த புதன் கிழமை (20.09.2017) இரவு கொண்டு வரப்பட்ட மாகாண சபைகள் திருத்த சட்ட மூலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநியாயம் தொடர்பிலும், இதற்குப் பின்னால் வர இருக்கிற 20வது திருத்த சட்டமூலம் தொடர்பாகவும், இந்த சட்ட மூலங்களினால் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்படும் இழப்புகள் தொடர்பிலும் விரிவாக விபரிக்கும் விதத்தில் 22.09.2017 கிண்ணியாவில் SLTJ தலைவர் சகோ. ரஸ்மின் MISc ஆற்றிய உரை.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
துரோகத்திற்கு துணைபோன முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும்-SLTJ தலைவர் மெளலவி ரஸ்மின்