12வது ஆசிய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பிணா்கள் மாநாட்டில் 31 நாடுகளின் பாராளுமன்ற பிரதிநிதிகள் பங்கேற்பு





12வது ஆசிய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பிணா்கள் கொண்ட சனத்தொகை அபிவிருத்தி வருடாந்த பொதுச் சபை கூட்டம் 7ஆம் 8ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது. இம் கருத்தரங்கினை இலங்கை சாா்பாக சமுக வழுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சா் எஸ்.பி திசாநாயக்கா தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


இம்மாநாட்டில் அவுஸ்திரேலியா, நியுலாந்து உட்பட 31 நாடுகளின் பாராளுமன்ற பிரநிதிகள்கலந்து சிறப்பித்தனா். இரு நாள் கருத்தரங்கின்போது ஆசியநாடுகளின் சனத்தொகை, இளைஞா் யுவதிகள் சட்டம், வயது முதிந்தோா்களது நலன்புரி, வலுவுட்டல் அவா்களுக்கான அமைப்புக்கள் சட்டம் பற்றி இங்கு கலந்து ரையாடப்பட்டது. இலங்கை சாா்பகாக அமைச்சா் எஸ்.பி திசாநாய்க்க, கலாநிதி சரத்அமுனுகம, அமைச்சா் ்திலான் பெரேரா ஆகியோறும் உரையாற்றினாா்கள்.


Ashraff.A.Samad-

12th General Assembly of Asian Forum of Parliamentarian on population and Development conference held 7th & 8th at BMICH Sri Lankan' Minister of Empowerment Social welfare and Kandiyan Heritage S.P Dissanayake presided, Ministers Dr. Sarth Amungama, AFPPD 's Vice President and Secretary also in the head Tables. Here discussed Active Ageing , General Equity, Empowerment , Population, and Investigating youth. and Sri Lanka Ministers and 31 countries Parliamentarian representatives participated this conference
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -