மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 15 லட்ச ரூபா நிதியொதுக்கீட்டில் மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில்; பாதை புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 07-10-2017 ஆம் திகதி இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், மாகாணசபை உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன், எம். ராம், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் புத்திர சிகாமணி உட்பட முக்கிஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -