2017 ஆம் ஆண்டுக்காண மட்/மம/மக்கான் மாக்கார் மகா வித்தியாளயத்தின் PERFECT DAY நிகழ்வு




முகம்மட் ஸாஜித்-

றாவூர் மீராகேணி மட்/மம/மக்கான் மாக்கார் மகா
வித்தியாளயத்தின் 2017 ஆம் ஆண்டுக்காண புதிய PERFECT
மாணவர்களு சின்னம் சூட்டல் மற்றும் பாடசாலையில் 2016 ஆம் ஆண்டு PERFECT ஆக கடமையாற்றி சென்ற பழய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிழ்வும் பாடசாலை அரங்கில் அதிபர் அல்ஹாஜ் MMM.முகைதீன் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பொரியிளாளர் ஹக்கீம் மற்றும் கௌரவ அதிதிகளாக இலங்கை தரைப்படையின் உயர் அதிகாரி தாவூத் அனஸ் அஹமட் அவர்களும் மற்றும் வலயக் கல்வி கோட்டக் கல்வி அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -