புத்தளம் காஸிமிய்யா மத்ரசாவுக்கு 2018 புதிய கல்வி ஆண்டுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன


السلام عليكم ورحمة الله وبركاته
தயவு செய்து கீழ்வரும் அறிவித்தலை Import Mirror.com Websiteல் பிரசுரித்துதவுமாறு வேண்டுகிறோம்.

ஒரே கூரையின் கீழ் அல்குர்ஆன் மனனம்(ஹிப்ழு) + பாடசாலைக் கல்வி(O/L & A/L) + மார்க்கக் கல்வி(ஷரீஆ) + மொழி அறிவு(அரபு,தமிழ்,சிங்களம்,ஆங்கிலம்) + தொழில்நுட்பக் கல்வி


புத்தளம் காஸிமிய்யா மத்ரசாவுக்கு 2018 புதிய கல்வி ஆண்டுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

ஹிப்ழு பிரிவுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் 2018ம் ஆண்டு பாடசாலை கல்வியில் 6ம் தரத்தில் கற்கக் கூடியோராகவும் அல் குர்ஆனைப் பார்த்து திருத்தமாக ஓதக் கூடியோராகவும் இருத்தல் வேண்டும்.

ஷரிஆ (கிதாபு) பிரிவுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் 2018ம் ஆண்டு  பாடசாலை கல்வியில் 9ம் அல்லது 10ம் தரத்தில் கற்கக் கூடியோராகவும் அல் குர்ஆனைப் பார்த்து திருத்தமாக ஓதக் கூடியோராகவும் இருத்தல் வேண்டும்.
தெரிவு செய்யப்படும் மாணவர்கள் மௌலவி அல்ஆலிம், க.பொ.த சாதாரண தர, உயர் தர கல்விகளையும், கணணி அறிவையும் மத்ரஸாவிலேயே கற்று அரசாங்க பரீட்சைகளுக்கு தோற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ள தகுதியான திறமைச் சான்றிதழ்களைப் பெறுவர் (இன்ஷா அல்லாஹ்).

  
மேலதிக் விபரங்களுக்கு 032 22 65 738 , 0710122600, 0774257372 எனும் இலக்கங்களுடன் தொடர்புக் கொள்ளவும்.

அதிபர்
காஸிமிய்யா அரபுக்கல்லூரி
புத்தளம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -