இவ்வீடமைப்பு திட்டத்தின் நிர்மாண பணிகளை அமைச்சர் பழனி திகாம்பரம் நேரில் சென்று பார்வையிட்டபொழுது.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் 405 வீடுகள்
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் 405 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...