தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தோல்வி கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்த மாணவன்

ரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை சாதனைகள் மத்தியில் மிகக் கவலையான தகவலொன்று மேற்கண்ட பரீட்சையில் தெரிவு செய்யப்படாமையால் பெரியவர்கள் கொடுத்த மன அழுத்தம் காரணமாக நுவரெலியாவைச் சேர்ந்த சானக ருவன் பெரேரா என்ற 10 வயது சிறுவன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி Munawwar Fausz மூலம் முகநூலில் பதிவாகியுள்ளது.

தங்கள் குழந்தைகள்/பிள்ளைகள் கற்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு அதிக பாரத்தைக் கொடுக்காதீர்கள்...

நன்றி-Munawwar Fausz 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -