முகம்மட் சப்றாஸ்-
கிழக்கு மாகாண பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (29.10) ஏறாவூரில் நடைபெற்றது.
இதன் போது கிழக்கு மாகாண ஆசிரிய போட்டிப்பரீசையில் சிச்திபெற்றும் நேர்முகத்தேர்வுக்கு தோற்றமுடியாத துர்ப்பாக்கிய நிலை தொடர்பில் கிழக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் டிசாந்தன் அவர்களினால் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு தெளிபடுத்தப்பட்துடன் அது தொடர்பான ஆவணங்களும் கையளிக்களிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக இன்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுனர் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.