அமைச்சர் றிஷாத்தை முன்னிலைப்படுத்தி இப்படி ஒரு செய்தியை வெளியிட்ட சிங்கள பத்திரிகை

அஷ்ரப் ஏ சமத்-

இன்று வாராந்த வெளியீடான தேசிய எனும் சிங்கள நாளிதழ் ஒன்று இவ்வாறு தலைப்புச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

எதிா்வரும் உள்ளுராட்சித் தோ்தலுக்கு முன் திருமாலை மாவட்டத்தில் 4 பிரதேச சபையை முஸ்லீம்களுக்கு ஏற்படுத்தாவிட்டால் எல்லைய நிர்ணய குழுவுக்கு எதிராக ஏ.சி.எம். சி தலைவா் அசைமச்சா் றிசாத் பதியுதித்தீன் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக இச் செய்தி வெளியீட்டு உள்ளது. 

திருமலை பாராளுமன்ற உறுப்பிணா் மஹ்ருப் ஊடாக குச்சவெளி போன்ற தனியான பிரதேச சபையை உறுவாக்குமாறு அக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதனால் சிறு தோ்தல் பிற்போடப் படலாம் எனும் செய்தி வெளியீட்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -