தொண்டமானின் பெயரை நீக்கியமைக்கு எதிராக தலவாக்கலையிலும் ஆர்பாட்டம்-உருவ பொம்மைக்கு தீ







மு.இராமச்சந்திரன்-

ட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொண்டமானின் பெயரை நீக்கியமைக்கு எதிராக தலவாக்கலை நகரில் 29.10.2017 எதிர்ப்பு ஆர்பாட்டமொன்று இம்பெற்றது

ஆர்பாட்டத்தின் போது அட்டன் நுவரெலியா வீதியை மறைத்து ஆர்பாட்டம் முன்னெடுக்கமுடியாது என நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்

தலவாக்கலை நகர மத்தியிலிருந்து ஆரம்பமாகிய ஆர்பாட்ட பேரணி தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்தை சென்றடைந்த வேலையில் தலவாக்கலை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரியினால் நீதிமன்ற தடையுத்தரவு மத்திய மாகாணசபை உறுப்பினர் பி.சக்திவேலிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதலவாளர்கள் அதிகவிலானோர்கலந்துகொண்டதுடன் வீதியை மறிக்காமல் அமைதியாக தமது எதிப்பு ஆர்பாபாட்டத்தை முன்னெடுத்தனர்
மேலும் அமைச்சர் திகம்பத்தின் கொடும்பாவியையும் தீயீட்டு கொழுத்தி தமது எதிர்பை வெளியிட்டனர் மலையகத்தின் தந்தை சௌமிய முர்த்தி தொண்டமானின் வழியே எமது வழி என பதாதை ஏந்தியவண்ணம் ஆரேபாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -