சகா-
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளராக யாசீன்பாவா மொகமட் முஸம்மில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைப்பாளர் முஸம்மில் சம்மாந்துறைத் தொகுதியின் முன்னாள் சு.கட்சி அமைப்பாளரான மர்ஹூம் ஜ.உதுமா லெவ்வையின் மருமகனும் மட்.சிவானந்தா வித்தியாலய பழைய மாணவருமாவார்.
சம்மாந்துறை ப.நோ.கூ.சங்கத்தின் முன்னாள் பொது முகாமையாளர் எம்.ஜ.யாசீன்பாவாவின் புதல்வரான முஸம்மில் பிரபல சமுகசேவையாளருமானவார்.