பல்கலைக்கழகத்துக்கு பல கனவுகளோடு வரும் மாணவிகளின் கற்போடு விளையாடுவதற்கு துணிந்த இவ்வாறான காமுகர்களுக்கு கடும் தண்டனைகொடுக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக சமூகம் வேண்டிக்கொள்கிறது. தென் கிழக்கு பல்கலைக்கழக சமூகம்
தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விரிவுரையாளர் ஒருவர் பணி நீக்கம்.
பல்கலைக்கழக மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த அரசியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் நேற்று முதல் (02-10-2017) பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகிறது.
பல்கலைக்கழகத்துக்கு பல கனவுகளோடு வரும் மாணவிகளின் கற்போடு விளையாடுவதற்கு துணிந்த இவ்வாறான காமுகர்களுக்கு கடும் தண்டனைகொடுக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக சமூகம் வேண்டிக்கொள்கிறது. தென் கிழக்கு பல்கலைக்கழக சமூகம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...