சகா-
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளராக ஆதம்பாவா அச்சிமொகமட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பிரதேசசபையின் முன்னாள் சு.கட்சி உறுப்பினரான இவர் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவருமாவார்.
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையில் சமாதானக்கல்வி இணைப்பாளரான இவர் சமாதானநீதிவானாகவும் சம்மாந்துறை கபூரியா பள்ளிவாசல் தலைவராகவும் பொன்னன்வெளி விவசாய அமைப்பின் தலைவராகவும் சிவில் பாதுகாப்புக்குழுத்தலைவராகவும் ஈடுபடும் சமுகசேவை யாளருமானவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -