பி.எம்.எம்.ஏ.காதர்-
கல்முனை மாநர சபையின் முன்னாள் உருப்பினரும்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனை இணை அமைப்பாளர்களில் ஒருவருமான மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மானின் வேண்டுகோளின் பேரில் மகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின்; நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிராம பிரதேசங்களில் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்திற்கமைய மருதமுனை எஸ்.எம்.வீதி இருபது இலட்சம் ரூபா செலவில் கொங்றீட் வீதியாக புணரமைக்கும் பணிகள் நேற்று (30-10-2017)ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -