மொனராகலை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சிறைச்சாலையிலுள்ள விளக்கமறியல் பிரிவின் கழிப்பறையில் குறித்த கைது தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 5.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது சாரத்தில் உள்ள பட்டித் துண்டொன்றின் உதவியுடன் அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 45 வயதான யல்கும்புர பிபில பிரதேசத்தைச் சேர்ந்த வாசல ஆரச்சிகே தொன் மதுபால ரஞ்சித் என்பவரே உயிரிழந்துள்ளார். மரண விசாரணை இன்றைய தினம் இடம்பெறுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -