இந்நிலையில் தீவிபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பள்ளி வாகனம் தீப்பற்றி எரியும் காட்சி சமூகவலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது. இதையடுத்து தீயணைக்கப்பட்ட வாகனம் சாலையில் இருந்து டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார். காலை நேரத்தில் இந்த விபத்து நடந்த காரணத்தால் டெல்லியின் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திடீரென பற்றி எரிந்த பள்ளி வாகனம்... அலறிய மாணவர்கள்
தலைநகர் டெல்லியில் உள்ள துலாகுன் என்ற இடத்தில் பள்ளி வாகனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து வாகனத்தில் இருந்த மாணவர்கள் விரைவாக வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் பலமணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்நிலையில் தீவிபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பள்ளி வாகனம் தீப்பற்றி எரியும் காட்சி சமூகவலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது. இதையடுத்து தீயணைக்கப்பட்ட வாகனம் சாலையில் இருந்து டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார். காலை நேரத்தில் இந்த விபத்து நடந்த காரணத்தால் டெல்லியின் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...