2017 ம் ஆண்டு நடந்து முடிந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நாவலர் ஆரம்ப பாடசாலையில் மூன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இப்பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக அதிகூடிய புள்ளிகளை பெற்று இவர்கள் சித்தியடைந்துள்ளனர். ஏ.நதுசுதர்சன் 172 புள்ளிகள்,ஜே.ஜேசுதன் 165 புள்ளிகள்,ஆர்.ரிவினி 159 புள்ளிகள் பெற்றுள்ளனர். பாடசாலை அதிபர் சதாசிவம் கற்பித்த ஆசிரியர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார்,ஏ.ஜோசப் உட்பட 100 மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்கள் படத்தில்.
நாவலர் பாடசாலையில் சிறந்த பெறுபேறு
தலவாக்கலை பி.கேதீஸ்-
2017 ம் ஆண்டு நடந்து முடிந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நாவலர் ஆரம்ப பாடசாலையில் மூன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இப்பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக அதிகூடிய புள்ளிகளை பெற்று இவர்கள் சித்தியடைந்துள்ளனர். ஏ.நதுசுதர்சன் 172 புள்ளிகள்,ஜே.ஜேசுதன் 165 புள்ளிகள்,ஆர்.ரிவினி 159 புள்ளிகள் பெற்றுள்ளனர். பாடசாலை அதிபர் சதாசிவம் கற்பித்த ஆசிரியர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார்,ஏ.ஜோசப் உட்பட 100 மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்கள் படத்தில்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...