கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து 750,000/- ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு அட்டாளைச்சேனை அல்முனீறா பெண்கள் உயர்தர பாடசாலை மாணவர்களின் நலன் கருதி புதிய முச்சக்கரவண்டி ஒன்று இன்று (27) அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
மாணவர்களின் நலன் கருதி புதிய முச்சக்கரவண்டி ஒன்று வழங்கிவைத்தார் முன்னாள் அமைச்சர் நசீர்