இந்தியாவிலிருந்து முதலாவது தொகுதி அரிசி இலங்கைக்கு வந்தது.

 ஊடகப்பிரிவு-

ந்தியாவிலிருந்து 12500 மெற்றிக்தொன்பச்சைநாட்டுஅரிசி,இன்று (10)கொழும்புதுறைமுகத்துக்குவந்துசேந்துள்ளதாககைத்தொழில்வர்த்தகஅமைச்சின்அதிகாரிஒருவர்தெரிவித்தார்.

இலங்கையில்ஏற்பட்டஅரிசித்தட்டுப்பாட்டைஅடுத்துஅமைச்சரவையின்வாழ்க்கைச்செலவுஉபகுழுமேற்கொண்டமுடிவுக்கமையஇலங்கைஅரசாங்கம்இந்தியதனியார்துறையினரிடம்இருந்து 72000மெற்றிக்தொன்அரிசியைஇறக்குமதிசெய்வதற்கானஉடன்படிக்கையொன்றைகைச்சாத்திட்டதையடுத்தேஅதன்முதலாவதுதொகுதிஇன்றுகொழும்புத்துறைமுகத்துக்குவந்துசேர்ந்துள்ளதாகஅவர்தெரிவித்தார்.

“அரிசித்தட்டுப்பாட்டைநீக்கும்வகையிலும்அதன்விலையைசாதாரணமாகசந்தையில்பேணும்வகையிலும்இறக்குமதிசெய்யப்பட்டஇந்தஅரிசியானதுசந்தையில்பாவனைக்குவிடப்படுமெனஅமைச்சர்ரிஷாட்பதியுதீன்தெரிவித்தார்.”

கொழும்புத்துறைமுகத்திற்குவந்துள்ளஇந்தகுறிப்பிட்டஅரிசித்தொகுதியைகைத்தொழில்வர்த்தகஅமைச்சின்கீழானகூட்டுறவுமொத்தவிற்பனைநிலையம்பொறுப்பேற்றுலங்காசதொசவிற்பனைநிலையங்களூடாகநுகர்வோருக்குகிலோரூபா 74/- இற்குவிற்பனைசெய்யுமெனஅந்தஅதிகாரிதெரிவித்தார்.

இந்தியதனியார்துறையினரிடமிருந்துகூட்டுறவுமொத்தவிற்பனைநிலையம்கிலோஒன்றுக்குரூபா 72/- இற்கொள்வனவுசெய்தமைகுறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -