பிரதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட துலிப் விஜேசேகர கூட்டு எதிர்க்கட்சியின் ஏற்பாட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கப்போவதாக அறிவித்துள்ளார்.
அஞ்சல் மற்றும் அஞ்சல் சேவைகள் பிரதி அமைச்சர் பதவியிலிருந்து நேற்றைய தினம் துலிப் விஜேசேகரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிநீக்கம் செய்திருந்தார்.
பிரதி அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், அவர் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
கூட்டு எதிரணியுடன் இணையப்போவதாக துலிப் விஜேசேகர அறிவித்த நிலையிலேயே அவர்ந பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -