முற்றுகையில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களுக்கு ஐ.நா. வின் உதவிகள் சென்றடையவதை சிரியா அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்து வருவதாக குற்றம் சுமத்திய ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக், அம்மக்களுக்கு மனித நேய உதவிகள் அவசரமாக சென்றடைய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
உணவு மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக பலியாகும் ஆயிரக் கணக்கான சிரியா குழந்தைகள்
கிழக்கு டமாஸ்கஸின் கௌதா பிரதேசத்தில் பல வருட காலமாக சிரியா அரசாங்கம் விதித்துள்ள முற்றுகையில் மூன்றரை இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. இந்நிலையில் அவர்களை அச்சுறுத்தி வரும் உணவு மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் பலியாகி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
முற்றுகையில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களுக்கு ஐ.நா. வின் உதவிகள் சென்றடையவதை சிரியா அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்து வருவதாக குற்றம் சுமத்திய ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக், அம்மக்களுக்கு மனித நேய உதவிகள் அவசரமாக சென்றடைய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...