மோட்டார் சைக்கிளில் தனிமையில் சென்று அடிப்படை வசதிகளைப் பார்வையிட்ட அமைச்சர் பைஸர் முஸ்தபா


ண்மையில்  ஹோமாகம பிரதேசத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயற்றிட்டமான பிரதேச அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வேளைத்திட்டங்களை அமைச்சர் பைஸர் முஸ்தபா பார்வையிட்டுள்ளார்.

 பாதுகாப்பு மற்றும் வாகங்கள் எதுவும் இல்லாது மோட்டார் வண்டியில் தனிமையில் சென்றமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -