எம்.எம்.ராஸிக் எழுதிய 'ஹெம்மாத்தகமை முஸ்லிம்களின் வரலாறு சமூகவியல் நோக்கு' என்ற நூலின் அறிமுக விழா கொழும்பு 10, அஷ்ஷபாப் கேட்போர்கூடத்தில் செவ்வாய்க்கிழமை(17) நடைபெற்றபோது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் உதவிச் செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம்.தாஸிம், நிகழ்வுக்கு தலைமை வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் உரையாற்றுவதையும் பிரதம அதிதி அமைச்சர் றிஷாத் பதியுதீன், கௌரவ அதிதி இராஜாங்க அமைச்சர் ஏ.எச்எம்.பௌசி, பேராசிரியர் ஏ.ஜீ.ஹூஸைன் இஸ்மாயில், நூலாசிரியர் எம்.எம்.ராஸிக் ஆகியோர்களிடமிருந்து நூலின் முதற்பிரதியை சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார்.
எம்.எம்.ராஸிக் எழுதிய 'ஹெம்மாத்தகமை முஸ்லிம்களின் வரலாறு