அரசியல் அமைப்பு மாற்றமும் முஸ்லிம்களின் நிலையும்

எஸ்.அஷ்ரப்கான்-

ய்வுக்கும் உரையாடலுக்குமான மத்திய நிலையத்தின் (CDR) ஏற்பாட்டில் ‘அரசியல் அமைப்பு மாற்றமும் முஸ்லிம்களின் நிலையும்’ எனும் தொனிப்பொருளில் விசேட கலந்துரையாடல், கணக்காளர் எம்.எச்.எம்.ஹனான் தலைமையில் 26.10.2017 வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு வை.எம்.எம்.ஏ. தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட் அவர்களும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -