மட்டக்களப்பு மாவட்டத்தில் இலவச ஊடகச் செயலமர்வு..
சிரேஷ்ட ஊடகவியலாளர்களின் கருத்துரைகளுடன்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்து வருகை தரும் சிரேஷ்ட அறிவிப்பாளரினால் விரிவுரைகளும் வழங்கப்படவுள்ளன.
செயலமர்வின் இறுதியில் பயனுள்ள சான்றிதழும் வழங்கப்படும்.
நீங்களும் கலந்து கொள்ள விரும்பினால் மட்டுப்படுத்தப்பட்ட அழைப்பு என்பதனால் 04.10.2017 மாலை 5 மணிக்கு முதல் உங்கள் விபரத்தையும் SMS செய்யுங்கள். 075 743 3332
காலம்: 05.10.2017
நேரம்: காலை -9.00 மணி தொடக்கம் மாலை 04. மணிவரை
இடம்: ஓட்டமாவடி பிரதேச சபை.
#உங்கள் நண்பர்களும் இதில் கலந்து கொண்டு பயன்பெற இதனை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
#உங்கள் நண்பர்களும் இதில் கலந்து கொண்டு பயன்பெற இதனை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.