உலக போலியோ ஒழிப்பு தினம்" திருகோணமலை விக்னேஸ்வர மகா வித்தியாலயத்தில் நடை பெற்றது





லக போலியோ ஒழிப்பு தினம்" (24-10-2017) மேலும் "இலங்கையில் இருந்து போலியோ முற்றிலுமாய் இல்லா தொழிக்கப்பட்டது" நினைவுகூறும் வகையில், ஒரு விழிப்புணர்வு செயலமர்வு, திருகோணமலை ரோட்டரி கழக சார்பில்25 – 10 – 2017 அன்று திருகோணமலை விக்னேஸ்வர மகா வித்தியாலயத்தில் நடை பெற்றது.

இவ் நிகழ்வில் திருகோணமலை விக்னேஸ்வர மகா வித்தியாலய முதல்வர் ரோட்டரி கழகத் தின் பெரிய சாதனையான “போலியோ இல்லாத உலகம்” திட்டத்தை பாராட்டியதுடன் அவர்களின் சிறப்பான கல்வி மற்றும் சமூக பணிகளுக்கு நன்றியும் தெரிவித்து கொண்டார்.

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் பொதுசன தொடர்பாளர் டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன்,, "இலங்கையில் இருந்து போலியோ முற்றிலுமாய் இல்லா தொழிக்கப்பட்டது" சம்பந்தமான விபரங்களை எடுத்து கூறி, உலகத்திலே போலியோ இல்லா தொழிப்பதட்கு சர்வதேச ரோட்டரி கழகம் 550 மில்லியன் டாலர் நிதி சேகரித்து வழங்கிய விபரங்களையும் எடுத்து கூறினார்.

இந்த வருடம் இன்றுவரை உலகில் 12 போலியோ நோயாளியாளிகள் மட்டுமே, பாக்கிஸ்தான்(7) மற்றும் ஆப்கானிஸ்தான்(5) ஆகிய நாடுகளி லிருந்து இனம் காணப்பட்டுள்ளார்கள் அத்துடன் இலங்கையில் இருந்து மலேரியா நோய் இல்லாதொழிக்கப்பட்டதையும். ஞாபகப்படுத்தி அவ்வாறு டெங்கு நோயையையும் ஒழிப்பதட்கு மாணவ சமுதாயமும் முன் வர வேண்டுமென்று கேட்டு கொண்டார்

இறுதியில் திருகோணமலை ரோட்டரி கழக சார்பில் இளைஞர் அணி தலைவர் திரு விக்னேஸ்வரன் நன்றி உரையாற்றினார்


"Srilanka Polio Free" Awareness Programme


To mark the "World Polio Free Day" & also to commemorate “Srilanka is Polio Free Nation”, an awareness programme was conducted at Trincomalee Vigneswara Maha Vidyalayam on 25-10-2017

Trincomalee Vigneswara Maha Vidyalayam Principal praised the Rotary Club for their contribution in “Polio Free Srilanka & world”, which was Rotary’s one of the Great Achievement. She also appreciated the Rotarians involvement in improving Education & uplifting the vulnerable people.

Dr.E.G.Gnanakunalan – Director, Rotary Public Relation explained the Rotary involvement in eradicating Polio from Srilanka & how US $ 550 Million was collected & contributed. Now up to now only 12 Polio cases were reported from Pakistan (7) & Afghanistan (5).

He also pointed out that another Killer Disease “Malaria” is eliminated from Srilanka & requested Younger Generation must do their best to eliminate “Dengue” from our mother nation.

Mr.Vigneswaran - Rotary Youth Chairman thanked the Principal, Teachers & Students for their excellent cooperation.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -