மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஓட்டமாவடி கல்விக் கோட்டம் புலமை பரிசில் பரீட்சையில் முதலிடம்.



ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-

ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் இம்முறை 134 மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்று ஓட்டமாவடி கல்விக் கோட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

பாடசாலைகளின் விபரம்:
வாழைச்சேனை வை. அஹமட் 24, ஓட்டமாவடி ஷரீப் அலி 22, செம்மண்ணோடை அல் ஹம்ரா 20, வாழைச்சேனை ஆயிஷா பாலிகா 14, ஓட்டமாவடி பாத்திமா பாலிகா 11, மீராவோடை அமீர் அலி 9, பிறைந்துரைச்சேனை சாதுலியா 5, மீராவோடை உதுமான் 4, மாஞ்சோலை அல் ஹிரா 3, பதுரியா நகர் மினா 4, ஓட்டமாவடி ஹிஜ்ரா 4, ரிதிதென்ன அல் இக்ராஹ் 3, பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் 1, காவத்தமுனை அல் அமீன் 5, தியாவட்டவான் அரபா 1, மாவடிச்சேனை அல் இக்பால் 4 ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -