நு/ சென்கிளயர் தமிழ் மகா வித்தியாலய மாணவத்தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு பாடசாலையில் அதிபர் ஏ.சத்தியமூர்த்தி தலைமையில் இடம்பெற்றபோது கலந்து கொண்ட அதிதிகள் வரவேற்கப்படுவதனையும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கோட்டம் இரண்டின் பணிப்பாளர் இ.லோகநாதன் பத்தனை திம்புள்ள பொலிஸ் நிலைய உதவி அதிகாரி எஸ்.பெரியசாமி பாடசாலையின் அதிபர் உரையாற்றுவதனையும் சின்னம் அணிவிப்பதனையும் கலந்து கொண்டவர்களையும் மாணத்தலைவர்களையும் படத்தில் காணலாம்.
நு/ சென்கிளயர் தமிழ் மகா வித்தியாலய மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு-
மு.ராமச்சந்திரன்-
நு/ சென்கிளயர் தமிழ் மகா வித்தியாலய மாணவத்தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு பாடசாலையில் அதிபர் ஏ.சத்தியமூர்த்தி தலைமையில் இடம்பெற்றபோது கலந்து கொண்ட அதிதிகள் வரவேற்கப்படுவதனையும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கோட்டம் இரண்டின் பணிப்பாளர் இ.லோகநாதன் பத்தனை திம்புள்ள பொலிஸ் நிலைய உதவி அதிகாரி எஸ்.பெரியசாமி பாடசாலையின் அதிபர் உரையாற்றுவதனையும் சின்னம் அணிவிப்பதனையும் கலந்து கொண்டவர்களையும் மாணத்தலைவர்களையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...