இரண்டு வாரகால கற்பித்தல் பயிற்சியை முடித்த அட்டாளைச்சேனை ஆசிரியகளின் கண்காட்சி




றிபான்ஸி அன்ஸா-

ரண்டு வாரகால கற்பித்தல் பயிற்சியை முடித்த அட்டாளைச்சேனை ஆசிரியர் றிபான்ஸி அன்ஸா- கலாசாலை பயிற்சி ஆசிரியர்கள் தங்களது ஆக்கத்திறன் வெளிப்பாடாக கைவினைக் கண்காட்சியொன்றை  சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் மிக சிறப்பாக நடாத்தினர். இதில் பிரதம அதிதியாக பாடசாலையின் அதிபர்  MSM . பைஸல், கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர்களான பைஸால் சேர், அன்ஸார் மௌலானா சேர். மஹ்றூப் மற்றும் விசேட அதிதியாக பிரதி அதிபர் றிப்கா அன்ஸார் மற்றும் உதவி அதிபர் நுஸ்ரத் போன்றோர் கலந்து கொண்டனர்.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -