வடக்கு கிழக்கில் இருக்கும் ஒரு படித்த பக்குவமுள்ள முஸ்லிம் ஒருவரை முதமைச்சராக ஏற்றுக்கொள்ள நாம் தயார் என எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சமகால அரசியல் களநிலை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தமர்வு நேற்று மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் முடிந்த பிறகு தம்மோடு இணையுமாறு முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர்கள் தம்மை புறந்தள்ளிவிட்டு மற்றையவர்களோடு இணைந்து ஆட்சி அமைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -