முஹமட் சஜித்-
வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை கட்டியெழுப்பும் விதமாக பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க இலங்கை வந்திருந்த ஐக்கிய அரபு இராச்சிய தனவந்தர்கள் குழுவுடன் ஏறாவூர் கடற்கரைப் பகுதிக்கு விஜயம் செய்த முன்னாள் முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் அவர்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கான திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை இதன் போது எடுத்துரைத்தார்.