பொய்ப் பிரச்சாரங்களில் இருந்து நாம் தெளிவுபெற......
பிரதி அமைச்சர் ஹரீஸ் இவ்வாறுதான் பேசினார்.....
சாய்ந்தமருதிலுள்ள 18000 வாக்காளர்கள் இன்று என்னை ஒரு துரோகியாக பார்க்கின்றனர்.
அதனைக்கூட பொறுப்படுத்தாது சாய்ந்தமருதை தனியாக பிரிக்காமல் கல்முனை மாநகரினை நான்கு சபைகளாக பிரிக்கச் சொல்லியுள்ளோம் -
இவ்வாறுதான் பிரதி அமைச்சர் ஹரீஸ் கல்முனை ஆசாத் பிளாசாவில் உரையாற்றினாரே தவிர சாய்ந்தமருது மக்களின் 18000 வாக்குகளை இழந்தாலும் பரவாயில்லை. சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை கொடுக்க விடமாட்டேன் என்று உரையாற்றவில்லை.
சகோதரர்களே தங்களிடமுள்ள வீடியோவை நன்றாக கேளுங்களேன்.
இது பிரதி அமைச்சரின் அரசியல் எதிரிகளால் முகநூலில் பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரமாகும்.
சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை வெற்றி பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

நன்றி.