ஜெம்ஸித் அஸிஸ்-
மானுடம் தழைத்தோங்க மாண்புகள் காத்திடுவோம்” எனும் கருப்பொருளில் குருணாகல் பிராந்திய ஆண்களுக்கான இஜ்திமா நாளை மறுநாள்வெள்ளிக்கிழமை மாலை 4.00 முதல் 8.30 வரை பண்டாரகொஸ்வத்த சுலைமானிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
பண்டாரகொஸ்வத்த சுலைமானியா ஜாமிஉல் ஹைராத் ஜும்ஆ பள்ளிவாசலின்ஏற்பாட்டில் நைடைபெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், தேசிய சூரா சபையின் பிரதித் தலைவரும் ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம் பளீல் (நளீமி), அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.