மார்பக புற்றுநோய்க்கன விழிப்புணர்வு மாதமான அக்டோபர் மாதத்தினை முன்னிட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலமும் அதனைத் தொடர்ந்து விசேட புற்றுநோய் நோயியல் நிபுணர் கலாநிதி Dr.I.IQBAL அவர்களின் மார்பக புற்றுநோய் சம்பந்தமான விளக்க உரையும் இடம் பெற்றது.
மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு ஏறாவூரில் ஊர்வலமும்,செயலமர்வும்.