உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சகல தகவல்களும் எதிர்வரும் புதன் வர்த்தகமாணி வெளியிடப்படும் -அமைச்சர் பைசர் முஸ்தபா

ள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான உறுப்பினர்கள் எண்ணிக்கை குறிப்பிடப்படும் வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் புதனன்று (நவம்பர் 01) வெளியிடப்படும் என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நுவரெலியா மற்றும் அம்பகமுவ ஆகிய இரண்டு பிரதேச சபைகளை மூன்று பிரதேச சபைகளாக மற்றும் நடவடிக்கை தொடர்பில் எதிர்வரும் 31 ஆம் திகதி இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பின்னர் எதிர்வரும் புதன்கிழமை வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதாகவும் ஜனவரியில் தேர்தலை நடாத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -