ஜனாதிபதியிடமிருந்து காரைதீவுக்கு கிடைத்த கௌரவம்!


காரைதீவு நிருபர் சகா-

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரைதீவுப்பிரதேச அமைப்பாளராக முன்னாள் காரைதீவு பிரதேசசபை உபதவிசாளரான பொறியியலாளர் றோட்டரியன் வீரகத்தி கிருஸண்மூர்த்தி தனது நியமனக்கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொள்வதைக்காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -