தேர்தல் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டப்பட்டதன் பின்னரே தேர்தல் திகதியை அறிவிக்க முடியும் - மஹிந்த

நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடாத்தி, மக்களின் கருத்தை உரிய முறையில் வெளிப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டப்பட்டதன் பின்னரே தேர்தல் திகதியை அறிவிக்க முடியும். எதிர்வரும் ஜனவரி மாதத்தில் தேர்தல் ஒன்றை எதிர்பார்க்க முடியும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டயில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.(DC)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -