கட்டாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடன்

ட்டார் நாட்டிற்கான இரண்டுநாள் அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் கட்டார் நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் Sheikh Mohamed Bin Abdul Rahaman Al Thani அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25) பிற்பகல் இடம்பெற்றது.

டோஹா நகரில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் சுற்றுலா தொடர்புகளை மேலும் பலப்படுத்துதல் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

A bilateral meeting was held between President Maithripala Sirisena, who is on a two day state visit to State of Qatar, and the Qatar's Minister of Foreign Affairs Sheikh Mohammed bin Abdulrahman Al-Thani, today (25).

During this meeting it was discussed in detail regarding the strengthening of the economic, trade and tourism ties between the two countries.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -