இன்று காலை வாராந்த சந்தை வியாபாரத்திற்காக சந்திவெளி சென்றிருந்த முஸ்லிம் வியாபாரிகள் மீது குழுவொன்று கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் சந்திவெளியில் பதற்ற நிலை நிலவுவதாகத் தெரிய வருகிறது.
இந்நிலையைத் தொடர்ந்து கலகம் அடக்கும் பொலிசார் சந்திவெளியில் குவிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் வியாபாரிகளை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -