உலக வாழ் இந்துக்களினால் முன்னெடுக்கும் விரதங்களில் முக்கிய விரமான கந்தசஸ்டி விரதம் அட்டன் ஸ்ரீ சிவசுப்பரமணியர் ஆலயத்தில் கடந்த 19.10.2017. காப்புகட்டுதலுடன் ஆரம்பமாகியது
காப்புக்கட்டுதலை தொடந்து 6 நாட்கள் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன் 25.10.2017 சூரசம்மாரம் சூரன் போர் இடம்பெற்றது
விழாவில் காவடி கரகம் எடுத்து பக்கதர்கள் புடை சூழ சூரன் போர் விழா ஆலயத்திலிருந்து அட்டன் பிரதான நகர் வீதி உலா இடம்பெற்றது.