காரைதீவு சகா-காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த சூரசம்ஹாரம் நேற்று(25) புதன்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சூரசம்ஹார விசேடகுரு சிவஸ்ரீ.லோகநாதக்குருக்கள் ஆலயக்குரு கோவர்த்தனசர்மா தலைமையில் இடம்பெற்ற சூரனுடான போரில் முருகப்பெருமான் வெற்றிபெற்றார்.
கந்தசஸ்டிவிரதத்தின் ஆறாம்நாளான இன்று இடம்பெற்ற சூரசம்ஹாரத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.
இடையே நாரதரின் பிரசன்னமும் இருந்தது. சூரசம்ஹாரத்தின்போதான காட்சிகளை காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -