அக்கரப்பத்தனை பிரதேச மக்களின் நலன் கருதி நடமாடும் சேவை





க.கிஷாந்தன்-

க்கரப்பத்தனை பிரதேச மக்களின் நலன் கருதி மத்திய மாகாண சபை ஊடாக முன்னெடுக்கப்படும் சமூக நற்பணி நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் சமூக நலன்புரி சேவைகள் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம், நுவரெலியா பிரதேச செயலகம், சுகாதார சுதேசிய வைத்திய சமூக நலன்புரி சேவைகள் அமைப்பு ஆகியன இணைந்து நடமாடும் சேவையை முன்னெடுத்தனர்.

இந்த நடமாடும் சேவை அக்கரப்பத்தனை ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தில் 28.10.2017 அன்று இடம்பெற்றது.

இதன் போது கண் பரிசோதனை, பற் சிகிச்சை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், அடையாள அட்டை பெறல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்டது. இச்சேவையின் ஊடாக அதிகமான மக்கள் பயன் பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -