அஷ்ரப் ஏ சமத்-
தேசிய ஒற்றுமைக்கான அமையமும் ஜரோப்பிய யுனியனும் இனைந்து நாடாளரீதியில் தேசிய ஜக்கியம் பற்றிய புகைப்படப் போட்டி ஒன்றை நடாத்தியது அதில் தெரிபு செய்யப்பட்ட 25 புகைப்படங்கள் காட்சிக்கு இன்று (31) சுதந்திர சதுக்கத்தில் வைக்கபட்டடுளளது. இதனை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜரோப்பிய யுணியன் துாதுவா் டங் லை மார்கு திறந்து வைத்தனா்.
அத்துடன் இதில்வெற்றி பெற்ற புகைப்படப்படிப்பாளா்களுக்கு சான்றிதழ் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கடப்டடது. இந் நிகழ்வில இராஜாங்க அமைச்சா் கிரான் விக்கிரமரத்தினவும் கலந்து கொண்டாா்
இக் கண்காட்சி இரண்டு நாற்கள் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும்.
இக் கண்காட்சி இரண்டு நாற்கள் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும்.