அரச நிறுவனங்கள்,பாடசாலைகள்,முன்பள்ளிப்பாடசாலைகள் மற்றும் தனியார்துறைநிறுவனங்கள் போன்றவற்றைஉற்பத்தித்திறன் மிக்கநிறுவனங்களாகமாற்றுகின்றஅரசாங்கத்தின் தற்போதையவேலைத்திட்டத்திற்கமைவாகதேசியஉற்பத்தித்திறன் செயலகத்தின் அனுசரனையில் சாய்ந்தமருதுபிரதேசசெயலகத்திற்குட்பட்டபாடசாலைகளின் செயற்பாட்டினைஉற்பத்தித்திறன் மிக்கதாகமேம்படுத்தும் நோக்கிலஒழுங்குசெய்யப்பட்டபாடசாலைஅதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கானஉற்பத்தித்திறன் எண்ணக்கருக்கள்தொ(productivity Concepts)டர்பானபயிற்சிசெயலமர்வுபிரதேசசெயலாளர் I.M ஹனீபாதலைமையில் 17.10.2017 மற்றும் 27.10.2017 ஆகியதினங்களில் சாய்ந்தமருதுபிரதேசசெயலக கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது
மேட்படிநிகழ்வில் உதவிப் பிரதேசசெயலாளர் ஐ.எம். றிகாஸ்,உற்பத்தித்திறன் அபிவிருத்திஉத்தியோகத்தர்களான MMM அர்ஷத் மற்றும் FZ சிபானி,அபிவிருத்திஒருங்கிணைப்புஉத்தியோகத்தர் MI இஷ்ஹாக்,கலாசாரஉத்தியோகத்தர் MI அம்ஜாத்,விஞ்ஞானதொழிநுட்பஉத்தியோகத்தர் MM சாக்கீர்,அபிவிருத்திஉத்தியோகத்தர் யு.ர் ஜிப்ரிமற்றும் பிரதேசசெயலகஉத்தியோகத்தர்கள்,பாடசாலைஅதிபர்கள்,ஆசிரியர்கள்,எனப் பலரும் கலந்துகொண்டமேற்படிநிகழ்வில் மாவட்டசெயலகத்தின் உற்பத்தித்திறன் அபிவிருத்திஉத்தியோகத்தர்களின் ஒருங்கினைப்பாளர் AHவீந்திரன் வளவாளராகக் கலந்துகொண்டுவிளக்கமளித்தார். மேற்படிநிகழ்வில் பங்குபற்றியவர்களுக்குஅதீதிகளினால் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டமைவிசேடஅம்சமாகும்.