அட்டாளைச்சேனை றிஸ்லி சம்ஷாதின் முகவரி நூல் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிப்பு
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியாலாளர் எஸ்.என்.எஸ். றிஸ்லி சம்சாடின் ‘முகவரி’ என்ற கவிதை தொகுப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு இன்று திங்கட்கிழமை அவரது அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...