சாய்ந்தமருதிலிருந்த கல்முனை இரவோடிரவாக காணாமல் போயுள்ளது..!




காரைதீவு சகா-
சாய்ந்தமருது தென்புற எல்லையிலுள்ள வரவேற்பு வளையிலிருந்த கல்முனை என்ற சொல் இரவோடிரவாக அகற்றப்பட்டிருக்கிறது. நேற்றிரவு சாய்நதமருது வடபுற எல்லையிலிருந்த சாய்ந்தமருது பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. அதனையடுத்து இரவு இச்சம்வபம் இடம்பெற்றிருக்கிறது. அதனைப்படத்தில் காணலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -