மருதானை வை.எம்.எம். ஏ மண்டபத்தில் நடைபெற்ற அட்டாளைச்சேனை எஸ்.எல்;. மன்சூர் எழுதிய விலாசம் தேடும் விழுதுகள்
அட்டாளைச்சேனை எஸ்.எல்;. மன்சூர் எழுதிய விலாசம் தேடும் விழுதுகள் ரோஹிங்யா, கல்வியின் நோக்கும் போக்கும் எனும் இரு நூல்களின் வெளியீட்டு விழா அண்மையில் மருதானை வை.எம்.எம். ஏ மண்டபத்தில் நடைபெற்றபோது முதற்பிரதிகளை வக்பு சபை தலைவரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான அல்ஹாஜ் யு.எல்.அப்துல் மஜீதிடமிருந்து சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசீம் உமர் பெற்றுக்கொள்வதையும் பேராசிரியர் சோ சந்திரசேகரம். வை.எம்.எம்.ஏ.யின் தேசியத் தலைவர் எம்.என்.எம். நபீல் வகவம் ஸ்தாபகத் தலைவர் டாக்டர் ஏ.எல்.கே தாஸீம் அஹமட் ஆகியோர் உடனிருப்பதனையும் படத்திற்காண்க.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...